07 March 2024

மனித உருவில் பிறந்த இறைவன்

மனித உருவில் பிறந்த இறைவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   மனித உருவில் பிறந்த இறைவன்

                        இயேசு இரட்சகரே

                        மடமை எண்ணம் மறைய உலகில்

                        காட்சி தந்தவரே

                        ஐயா இயேசு இரட்சகரே

 

1.         துடிக்கும் வறுமை உலகை நினைந்து

            துயரம் நீங்க வழிகள் அமைத்து - 2

            இரக்கம் படைத்த ஏசுவே உம்மால் (2)

            செழித்து வளர்ந்த நேர்மை உறவில் (2)

 

2.         கனவெல்லாம் நினைவாக்க பிறந்து

            அலுத்து உழைத்து காவல் நின்றதை - 2

            மறந்த கூட்டம் சிலுவை ஏற்றி

            மாட்டிக் கொன்றனரே - உம்மை

            மாட்டிக் கொன்றனரே

 

 

https://www.youtube.com/watch?v=MmGUF6NBsHM

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...