19 March 2024

என் தேவனே என் ஆண்டவரே

என் தேவனே என் ஆண்டவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

            என் தேவனே என் ஆண்டவரே

          என் அன்புள்ள இயேசுவே

            உயிருள்ள நாள்வரை ஊழியம் செய்வேன்

            உமக்காகவே ஜீவிப்பேன்.

 

            எத்தனையோ நன்மைகள்

            எனக்காக செய்தீர் அன்றோ

                        அத்தனையும் நினைத்தே

                        கர்த்தனைப் பாடிடுவேன் - 2

 

1.         பொன் வெள்ளியைப் பார்க்கிலும்

            நான் நேசிக்கும் கர்த்தனே

                        வான் அமுதம் வேதம் தேவ வசனம்

                        வாஞ்சையாய் தியானிக்கிறேன். - 2 - என் தேவனே

 

2.         சூரியனின் கீழ்தான் சஞ்சலம் மாயை என்பேன்

                        எனக்கெல்லாம் இயேசுவே நீர் போதுமே

                        என்றும் இது என் சாட்சியே - 2 - என் தேவனே

 

3.         நீர் எனக்குத் தந்தீரே

            நீதியின் வெண் வஸ்தீரம்

                        பரிசுத்தமாக என்னைப் பாதுகாத்தீர்

                        தரிசிப்பேன் என்றென்றும்மே - 2 - என் தேவனே

 

- சாராள் நவரோஜி

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...