11 March 2024

உம்மையே நான் நேசிப்பேன் நான்

உம்மையே நான் நேசிப்பேன் நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

1.       உம்மையே நான் நேசிப்பேன்-3

            நான் பின் திரும்பேனே

 

                        உம் சந்நிதியில் முழங்காலில் நின்று

                        உம் பாதையில் நான் நடந்திட்டால்

                        இன்னல் துன்பமே வந்தாலும்

                        நான் பின் திரும்பேனே

 

2.         உம்மையே நான் ஆராதிப்பேன்-3

            நான் பின் திரும்பேனே

 

                        உம் சந்நிதியில் முழங்காலில் நின்று

                        உம் பாதையில் நான் நடந்திட்டால்

                        இன்னல் துன்பமே வந்தாலும்

                        நான் பின் திரும்பேனே

 

3.         உம்மையே நான் சேவிப்பேன்-3

            நான் பின் திரும்பேனே

 

                        உம் சந்நிதியில் முழங்காலில் நின்று

                        உம் பாதையில் நான் நடந்திட்டால்

                        இன்னல் துன்பமே வந்தாலும்

                        நான் பின் திரும்பேனே

 

4.         உம்மையே நான் போற்றுவேன்-3

            நான் பின் திரும்பேனே

 

                        உம் சந்நிதியில் முழங்காலில் நின்று

                        உம் பாதையில் நான் நடந்திட்டால்

                        இன்னல் துன்பமே வந்தாலும்

                        நான் பின் திரும்பேனே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...