12 March 2024

செல்வோம் வாரீர் உலகிற்கு செல்வோம்

செல்வோம் வாரீர் உலகிற்கு செல்வோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   செல்வோம் வாரீர் உலகிற்கு செல்வோம்

                        இறைவனின் வார்த்தையை எடுத்துரைப்போம் - நம்

                        இறைவனின் வார்த்தையை எடுத்துரைப்போம் - 2

 

1.         எமது வாழ்வு ஒளியாய் விளங்க

            எங்கும் அதனை நாங்கள் பரப்ப

            உமது அன்பின் தூதர்களாக - 2

            எங்களை இறைவா தேர்ந்தெடுத்தீரே (2)

 

2.         உமது வழியில் நாங்கள் நடக்க

            எமக்கு அருளைத் தந்தருள்வீரே

            எமது வாழ்வின் நாட்களெல்லாம் - 2

            இறைவனுக்காக சேவை செய்வோம் (2)

 

- எமில் ஜெபசிங்

 

 

https://www.youtube.com/watch?v=O334zNbk_lw

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...