11 March 2024

இயேசுவின் வருகை இன்று

இயேசுவின் வருகை இன்று

1.       இயேசுவின் வருகை இன்று

            வெகு சமீபமாய் தெரிகின்றது

            உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்

            வெகு அவசியமாகின்றது

 

                        மானிடரே இதைச் சிந்திப்பீரே

                        இயேசு கிறிஸ்து வருகின்றார்

                        மானிடரே இதைச் சிந்திப்பீரே

                        இயேசு கிறிஸ்து வருகின்றார்

 

2.         பாவத்தில் புரளுவதும், மா சாபத்தில் முடியும் அன்று - நீ - (2)

            உன் வாழ்க்கையில் ஒரு திருத்தம் வெகு அவசியமாகின்றது - ஓ மானிடரே

 

3.         அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு - (2)

            உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது - ஓ மானிடரே

 

4.         தயவாக ஓடியே வா கிருபையின் வாசல் உண்டு - நீ - (2)

            உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது - ஓ மானிடரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...