புது எருசலேமிலே பரம சீயோனிலே
புது எருசலேமிலே
பரம சீயோனிலே
பரிசுத்தவான்களின்
சங்கீர்த்தனம்
- 2
பதினாயிரங்களில்
சிறந்த நம் இயேசுவை
பாடிப்
போற்றி புகழ்ந்திடுவோம்
நாம் - 2
1. பரிசுத்த
நகரத்தின் திட அஸ்திபாரம்
(2)
பன்னிரு
கற்களெல்லாம்
இரத்தினங்களே
பளிங்குக்கு
ஒப்பான சுத்த பொன்னானதே
பரலோக வாசஸ்தலங்கள்
பிதாவின்
வீட்டின் மாளிகைகள்
- புது
2. வஞ்சிரம்
இந்திரநீலம்
சந்திரகாந்தம்
(2)
மரகதம்
கோமேதகம்
பதுமராகமும்
ஸ்வர்ண
ரத்தினமும், படிகபச்சையும்
புஷ்பராகம்
வைடூரியம் மின்னுதே
சங்கீதம்
புகழ்ச்சி பிரகாசிக்குதே
- புது
3. பேசும்
அறுவறுப்பும்
பொய்யையும் நடப்பிக்கும்
(2)
ஒன்றும்
அதில் பிரவேசிப்பதில்லையே
ஆட்டுக்குட்டியானவரின்
ஜீவ புஸ்தகத்தில்
பெயர் எழுதப்பட்டவர்கள்
அதினூள்
அவர்கள் பிரவேசிப்பார்கள்
- புது
- சாராள்
நவரோஜி
https://www.youtube.com/watch?v=Jns7aWYzN8s
Comments
Post a Comment