தேவை அழைக்கின்றது உன்னைத்
தேவை
அழைக்கின்றது
உன்னைத்
தேவை அழைக்கின்றது
தேவை
அழைக்கின்றது
என்னைத்
தேவை அழைக்கின்றது
செல்லவோ
செலுத்தவோ
தேவை
அழைக்கின்றது
(2)
தேவை
அழைக்கின்றது
நம்மை
தேவை
அழைக்கின்றது
(2)
1. சிறுவர்
நடுவில் தேவை
இளைஞர்
நடுவில் தேவை
குடும்பம்
நடுவில் தேவை
முதியோர்
நடுவில் தேவை
கண்கள்
காணும் திசை அனைத்தும்
தேவை
தேவை தேவை - தேவை
அழைக்கின்றது
2. கிராமம்
கிராமம் தேவை
நகரம்
நகரம் தேவை
சிகரங்களிலும்
தேவை
பாலைவனமும்
தேவை
கால்கள்
நடக்கும் இடங்கள்
எல்லாம்
தேவை
தேவை தேவை - தேவை
அழைக்கின்றது
3. பாவ
மன்னிப்பு தேவை
நித்திய
ஜீவன் தேவை
மறுபிறப்பு
தேவை
மன
அமைதி தேவை
அனைத்தும்
அருள இயேசு கிறிஸ்து
தேவை
தேவை தேவை - தேவை
அழைக்கின்றது
- எமில் ஜெபசிங்
https://www.youtube.com/watch?v=qfZb8zWYiSY
Comments
Post a Comment