கிதியோன் வீரமாய் எழுந்தான்

கிதியோன் வீரமாய் எழுந்தான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கிதியோன் வீரமாய் எழுந்தான் - அல்லேலூயா

            கோத்திரத்திற்காக எழுந்தான் - அல்லேலூயா

            பாத்திரம் தீவட்டி எக்காளம் - அல்லேலூயா

            முன்னூறு பேர் கூட்டம்

 

                        வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர்

                        ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார்

 

1.         கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே

            கிதியோன் போலவே மாறுவாய் - உண்மை இதுவே

            கிறிஸ்து இராஜாவின் யுத்தமே - தூய தூய

            ஆவியால் மட்டும் ஆகுமே

 

2.         சிலுவை வீரரே எழும்பும் - அல்லேலூயா

            சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா

            உலகின் திசைகள் எங்குமே - அல்லேலூயா

            செல்லுவோம் அனுப்புவோமே!

 

- எமில் ஜெபசிங்

 

https://www.youtube.com/watch?v=w02H8EJUk54

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு