09 March 2024

உலகினில் வந்துவிட்டார் இறைவன்

உலகினில் வந்துவிட்டார் இறைவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உலகினில் வந்துவிட்டார்

                        இந்த உலகினில் வந்துவிட்டார் இறைவன்

                        இருளிலே ஒளியாயினார்

                        மாந்தர் நம் வாழ்வில் ஒளிவீசவே தம்

                        வாழ்க்கையை நமக்களித்தார் - இயேசு

                        உலகினில் வந்துதித்தார்

 

1.         மனிதரை மீட்கும்படி மனிதராக

            தேவன் மண்ணுலகில் வந்து மனிதனானார் - 2

            மானிடர் மேல் நல் அன்பைத் தந்து

            தம் மகனையே மரிக்கவே ஒப்புவித்தார் - இந்த

 

2.         ஆவியில் எளியவன் பாக்கியவான்

            என்று கூறி எளியவராய் அவதரித்தார் - 2

            பாவியின் நண்பராம் இயேசுவை நாம்

            என்றும் கும்பிட்டு வாழ்த்தியே வணங்கிடுவோம் - இந்த

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...