27 March 2024

இயேசுவண்டை வந்திடுவாய் பாவங்கள்

இயேசுவண்டை வந்திடுவாய் பாவங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இயேசுவண்டை வந்திடுவாய்

                        பாவங்கள் நீக்கி ரட்சிப்படைந்திடவே! (2)

                        இயேசுவண்டை வந்திடுவாய் (2)

1.         சிலுவையிலே உன் பாவங்கள் போக்கிடவே மரித்தார் (2)

            சிந்தனை செய்து இந்த வேளை வாராயோ - (2) - இயேசுவண்டை

2.         துன்பத்திலும் மாயையிலும் மாண்டழியாமலே நீ (2)

            இயேசெனும் ஜீவத் தண்ணீரண்டை வாராயோ - (2) - இயேசுவண்டை

3.         அன்னையிலும் தந்தையிலும் அன்புள்ள ஆண்டவரே (2)

            இன்றுன்னை மீட்க அன்பாய் அழைக்கிறாரே - (2) - இயேசுவண்டை

4.         நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுன்னை அழைக்கிறார் (2)

            நம்பிக்கையோடு தஞ்சம் பெற வாராயோ! - (2) - இயேசுவண்டை

5.         நாளைக்கு நீ உயிருடனே இருப்பது நிச்சயமோ (2)

            நாட்களெல்லாம் வீண் தாமதம் செய்திடாதே - (2) - இயேசுவண்டை

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=rJhCtZeyQO0

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...