கிழக்கில் அற்புத நட்சத்திரம் பார்

கிழக்கில் அற்புத நட்சத்திரம் பார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                                    இயேசு கிறிஸ்து பிறந்தார் (2)

 

          கிழக்கில் அற்புத நட்சத்திரம் பார்

            கிறிஸ்தேசு பிறந்தாரே - 2

            நாம் கர்த்தரைக் கொண்டாடுவோம் (2)

            விண் நற்செய்தி கூறி நாம் பாடிடுவோம்

            கண் கண்டதே ரட்சண்யமே

            இது எல்லா ஜனத்திற்கும் சந்தோஷமே

            இருள் நீங்கி ஜீவ ஒளி வீசுதே - கிழக்கில்

 

                        மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம்

                        கிறிஸ்து இயேசு பிறந்தார் மகிழ்வோம்

 

1.         இன்ப இயேசுவே நம் ஆறுதல் இவரே

            சமாதான காரணர்

            சோதனை வேதனை நீக்கிடுவார் (2)

                        அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா பாடுவோம்

                        நல்மீட்பர் இயேசு ஜீவன் தந்தவர் - கிழக்கில்

 

            இயேசு கிறிஸ்து பிறந்தார் (2)

 

2.         பொய்யான பூவுலகில் மெய்யான மேசியா

            அன்பான இயேசைய்யா

            மனுவான இம்மானுவேல் துணையே (2)

                        அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா பாடுவோம்

                        அல்பா ஒமேகா இயேசு ஜீவிக்கிறார் - கிழக்கில்

           

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=QKLtE2wOpsE

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு