12 March 2024

உம்மையே நோக்கி ஓடுகிறேன்

உம்மையே நோக்கி ஓடுகிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   உம்மையே நோக்கி ஓடுகிறேன்

                        இயேசுவே

                        உம்மையே நோக்கி ஓடுகிறேன்

                        இந்தப் பூவிலே

                        இந்த வாழ்விலே

                        உம்மையே நோக்கி ஓடுகிறேன் - (2)

 

1.         கவலைகள், கண்ணீர்கள் பெருகும் வேளையில்

            அலைகளில் சிக்கியே மூழ்கும் வேளையில் -(2)

            யாரிடம் போவேன்

            உம்மையே நோக்கி ஓடுகிறேன்

            முழங்காலில் - உம்மையே

 

2.         சதிகளும் பழிகளும் காணும் வேளையில்

            வழியிலே தனிமையில் தவிக்கும் வேளையில் -(2)

            யாரிடம் போவேன்

            உம்மையே நோக்கி ஓடுகிறேன்

            முழங்காலில் - உம்மையே

 

3.         நன்மைக்கு தீமைகள் குவியும் வேளையில்

            சாத்தானின் சூட்சிகள் அறியும் வேளையில் -(2)

            யாரிடம் போவேன்

            உம்மையே நோக்கி ஓடுகிறேன்

            முழங்காலில் - உம்மையே

 

 

https://www.youtube.com/watch?v=mMUeq5-5UNE

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...