மா மணவாளன் நம் இயேசுவே

மா மணவாளன் நம் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   மா மணவாளன் நம் இயேசுவே
                        மனிதர் நம்மை மீட்கவே

                        மின்னல் போல் விரைந்து வருகின்றார்

 

1.         அத்திமரம் துளிர்க்குதே

            புத்திரர்கள் இஸ்ரவேலர் - 2

            பத்திரமாக கூடி சேர

            சத்தியம் பலிக்குதே - மா மணவாளன்

 

2.         அந்திக் கிறிஸ்து ஆவி பெற்றோர்

            அங்குமிங்கும் அலைகின்றனர் - 2

            தந்திரமாக வஞ்சித்திட

            மந்திர மாயத்தினால் - மா மணவாளன்

 

3.         தேவதூதன் கரத்தினால்

            தேவ கோபம் கலசம் பார் - 2

            ஐயோ என்ற பெருந்தொனிக் கேள்

            ஐந்து கண்டம் எங்குமே - மா மணவாளன்

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=RK37sQ7AXF0

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு