இயேசுவைப் போல் யாருமில்லை மாசில்லாத

இயேசுவைப் போல் யாருமில்லை மாசில்லாத

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இயேசுவைப் போல் யாருமில்லை

            மாசில்லாத தூயவரே

                        நேசிப்போனே குருபரனே

                        நம் இதய தெய்வமே - 2

                        இயேசுவைப் போல் யாருமில்லை

 

1.         பாவிகளை இரட்சிக்க

            கிறிஸ்து இயேசு ஜெனித்தார் - 2

            உலகத்தின் மீட்பரே

            உன்னைத் தேடி வந்தாரே - 2

            இயேசுவே இயேசுவே

 

2.         இழந்து போனதைத் தேடவும் - இயேசு

            இரட்சிக்கவும் வந்தார் - 2

            காணாத ஆடே கர்த்தர் குரலை

            கேள் உன்னையும் மீட்பாரே - 2

            இயேசுவே இயேசுவே

            இயேசுவைப் போல் யாருமில்லை

 

3.         பாவம் பெருக கிருபையும் பெருகும்

            தேவ தயவிதோ - 2

            சகேயு போல மனம் திரும்பு

            சந்தித்துன்னை நோக்கினால் - 2

            இயேசுவே இயேசுவே

 

4.         மனதை மயக்கும் சிற்றின்பம் மாயை

            மைந்தா மாளாதே - 2

            கெட்டக் குமாரா திருந்தி வாராய்

            காத்துனக்காய் நிற்கிறார் - 2

            இயேசுவே இயேசுவே - இயேசுவைப்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=WiTAVVIY2CI

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு