18 March 2024

திடன் கொள்ளுங்கள் காத்திருங்கள்

திடன் கொள்ளுங்கள் காத்திருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   திடன் கொள்ளுங்கள் காத்திருங்கள்

                        கடந்திடுவோம் யோர்தானை - 2

                        செவி கொடுங்கள் இயேசு பேசுகின்றார்

                        செழித்தோங்கும் புதுவருடம் - 2

 

1.         சென்ற காலம் பல சோதனைகள்

            வென்றிட பெலன் அடைந்தோம் நாமே - 2

            வருங்காலமும் ஜெயம் நமக்கோ

            தருவார் நம் ஜெய கிறிஸ்தேசுவே - திடன்

 

2.         அக்கினியிலும் திரள் தண்ணீரிலும்

            அழுகையின் பள்ளத்தாக்கிலும் நடந்தும் - 2

            விசுவாசத்தால் கடந்திடுவோம்

            ஏசு நம்மை செழிப்பான இடம் சேர்ப்பார் - திடன்

 

3.         ஆத்துமா நலமுடன் வாழ்வது போல்

            ஆரோக்கியமாய் உன் தேகம் வாழ்ந்திடுமே - 2

            தேவ கிருபை சமாதாமும்

            தேவன் உனக்கருளும் ஆசீர்வாதம் - திடன்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=v2lQjG_-voE

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...