26 March 2024

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

                        உம் நாமம் பரிசுத்தப் படுவதாக (2)

                        உமது ராஜியம் வருவதாக (2)

 

1.         உம் சித்தம் பரலோகத்தில்

            செய்யப்படுவது போலவே பூமியிலேயும் - 2

            செய்யப்படுவதாக ஆமென் செய்யப்படுவதாக (2)

 

2.         எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை

            அன்றென்றும் எங்களுக்குத் தாரும் - 2

            எங்கள் கடனாளிகளுக்கு - நாங்கள்

            மன்னிக்கிறது போல - 2

            எங்கள் பாவக் கடன்களையும் நீர் மன்னியும் (2)

 

3.         எங்களை சோதனைக்கு உள்படப்பண்ணாமல்

            தீமையினின்றெம்மை எம்மை இரட்சித்துக் கொள்ளும் (2)

            இராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் (2)

            உம்முடையவைகளே, ஆமென். (2)

           

- சாராள் நவரோஜி

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...