இயேசுவைத் துதியுங்கள் இவர்

இயேசுவைத் துதியுங்கள் இவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இயேசுவைத் துதியுங்கள் இவர் நல்லவர் துதியுங்கள்

                        கர்த்தரைத் துதியுங்கள்

                        அவர் கிருபை என்றென்றும் உள்ளதே - 2 - இயேசுவைத்

 

1.         எளியோரைத் தேடி வந்தார்

            ஏழையாக பூவில் பிறந்தார் - 2

            சமாதானம் மீட்புத் தந்தார்

            சத்திய பரன் எம் இயேசுவே - இயேசுவைத்

 

2.         மரணத்தை ஜெயித்தெழுந்தார்

            மகிமையாய் வெற்றிச் சிறந்தார் - 2

            சதா காலம் ஜீவிக்கின்றார்

            சர்வ வல்லவர் எம் இயேசுவே - இயேசுவைத்

 

3.         பரன் இயேசு ஜெனித்ததாலே

            பாவ சாபம் நீங்கிப் போகும் - 2

            புது வானம் பூமி தோன்றும்

            புனித யுகம் பொற்காலமே - இயேசுவைத்

 

4.         இயேசு வருகிறார்

            எதிர்காலம் புது யுகம் - 2

            இயேசு ராஜா ஆளுவார்

            எதிர்காலம் புது யுகம் - 2  

            இயேசுவின் நாமம் இரட்சண்ய நாமம் (4)

                        இயேசு வருகிறார்

                        எதிர்காலம் புது யுகம்

             

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=WnZ1rD7W8JI

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு