கர்த்தரின் நாள் இது

கர்த்தரின் நாள் இது இதிலே நாம் மகிழுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   கர்த்தரின் நாள் இது இதிலே நாம் மகிழுவோம்

                        கர்த்தரின் நாமத்தை கீர்த்தனம் பண்ணுவோம் - 2

                        கர்த்தரை பணிந்து நாம் ஆராதிப்போம் (2)

 

1.         பரிசுத்த ஆவிக்குள் பெலனடைந்திடுவோம்

            பரிசுத்த ஆவியில் களிகூர்ந்திடுவோம் - 2 - கர்த்தரின்

           

                        ஆராதிப்போம், ஆராதிப்போம்,

                        ஆராதிப்போம், ஆராதிப்போம்

 

2.         தேவ அன்போ மாறிடாதே

            துதி செய் என் மனமே நன்றியாய் - 2

            எத்தனையோ நன்மை நமக்கு செய்தார்

            அத்தனையும் எண்ணி ஸ்தோத்தரிப்போம் - 2 - கர்த்தரின்

 

3.         ஆதரையில் ஆதரவோ

            ஆண்டவர் மாத்திரமே நமக்கு - 2

            யாக்கோபின் தேவனை துணையாகக் கொண்டோம்

            பாக்கியவான்களாய் வாழ்ந்திடுவோம் - 2 - கர்த்தரின்

 

                        அல்லேலூயா, அல்லேலூயா
                        ஆராதிப்போம், ஆராதிப்போம்

 

4.         கர்த்தரையே நம்பினோரை

            கிருபை சூழ்ந்துக்கொள்ளும் நிச்சயம் - 2

            ஜீவனைப் பார்க்கிலும் கிருபை நல்லது

            தேவனை காலமே கண்டடைவோம் - 2 - கர்த்தரின்

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=9MulQ4x9J6s

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு