04 March 2024

தேன் இனிமையிலும் மதுரமது

தேன் இனிமையிலும் மதுரமது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தேன் இனிமையிலும் மதுரமது

            தேடி அடைவோம் பாரினிலே

            தூதர்கள் போற்றிய பெரும் நாமம்

            தாங்கி நடத்திடும் இயேசு நாமம்

                        தேன் இனிமையிலும் மதுரமது

                        இயேசு நாமம் என்றென்றுமே

 

1.         அற்புதமான நாமமதே  

            ஆத்துமம் பொங்கிடும் நாமமதே - 2

            ஆபத்தில் காத்து அணைத்திடும் நாமம்

            அன்பர் மேல் இறங்கும் இயேசு நாமம்

                        தேன் இனிமையிலும் மதுரமது

                        இயேசு நாமம் என்றென்றுமே

 

2.         பாவப் பயங்களை போக்கிடுமே

            பரிசுத்த பாதையில் நடத்திடுமே - 2

            இருள் நீக்கிடுமே, அருள் பொழிந்திடுமே

            புவிமீதினிலே இயேசு நாமம்

                        தேன் இனிமையிலும் மதுரமது

                        இயேசு நாமம் என்றென்றுமே

 

3.         சாத்தானின் சேனைகள் நடுங்கிடுமே

            சகல ஜாதிகள் வணங்கிடுமே - 2

            சோதனை நீக்கி சாந்தம் உண்டாக்கி

            சேர்ந்து நடத்தும் இயேசு நாமம் - தேன்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...