01 March 2024

வானவர் வானவர் வானவர் பிறந்தார்

வானவர் வானவர் வானவர் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   வானவர் வானவர் வானவர் பிறந்தார் (2)

 

1.         ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

            என் ஆவியும் களிக்கின்றதே

            அவர் தமதடிமையின் தாழ்மையைப் பார்த்தார்

            அவரால் பாக்கியமானேன் - 2

            அவர் நாமம் தூயவர் வல்லமையானவர் (2) - வானவர்

 

2.         தேவ இரக்கம் பயந்தவர்கட்கு

            தலை தலை முறைக்குமுண்டு

            தேவ புயத்தால் பராக்கிரமஞ் செய்தார்

            அகந்தை சிதறுண்டது - 2

            தேவ நாமம் தூயவர் வல்லமையானவர் (2) - வானவர்

 

3.         ஆசனத்திலிருந்து பலவானைத் தள்ளி

            தாழ்ந்தோரை உயர்த்தினார்

            ஆஸ்தியுள்ளோனை வெறுமையாய் அனுப்பி

            பசியை நீக்கினார் - 2

            அவர் நாமம் தூயவர் வல்லமையானவர் (2) - வானவர்

 

 

https://www.youtube.com/watch?v=TDfwOZnfHnY

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...