01 March 2024

இராஜன் இவர் ராஜன் இவர்

இராஜன் இவர் ராஜன் இவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இராஜன் இவர் ராஜன் இவர்

            நான் வணங்கும் இயேசு ராஜன் இவர்

            ராஜன் மகா ராஜன் பூவி ராஜன் கிறிஸ்து ராஜன்

            இவர் ராஜ மகத்துவ மேன்மை மிகத்துவராம் திரித்துவராம்

 

                        லல்ல லாலலால லல்ல லாலலால லல்ல லாலலால

                        லல்ல லா லா லா லா - இராஜன்

 

1.         சாரோனின் நல் ரோஜா புஸ்பம்

            சார்ந்த பள்ளத்தாக்கின் லீலி புஸ்பம்

            பாரில் எந்நாளும் பறிமளிக்கும்

            நிதம் பாரில் உள்ளோர் பாவம்

            மாறிட கழுவியே பறிமளித்திடும் சுகந்தம் - லல்ல

 

2.         வல்லமையான தேவன் இவர்

            வான் உலகம் ஆதி படைத்தோன் இவர்

            நல்லோரும் பொல்லாரும் எல்லோரும் வாழ்வுற

            செல்வத்திருமகன் சொல்லக்கரியத் தம்

            இல்லத்தினையே மறந்தார் - லல்ல

 

 

https://www.youtube.com/watch?v=XGUnqQe8Y6A

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...