01 March 2024

மா சமாதான பிரபு இயேசுவே

மா சமாதான பிரபு இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மா சமாதான பிரபு இயேசுவே

            மகத்துவ உன்னத வல்லவரே

            சிறு பாலனாகவே புவில் தோன்றினாரே

            திருவேத வாக்கு நிறைவேறவே (2)

 

                        உன்னதத்தில் மாமகிமை

                        பூமியிலே சமாதானமே

                        மனிதர்மேல் பிரியம் உண்டாகவே

                        என்று சுதர்கள் போற்றினரே - மா சமாதான

 

1.         மனு ஜென்ம கருமம் வினை யாவும் தீர்க்க

            மனுடவதாரமாய் பலியாக வந்தார்

            இவ்வனச் ஜோதியாய் பாவ இருள் போக்க

            ஏழையின் கோலமாய் பிறந்தார் என் இயேசு

 

2.         வருவேன் என்றுரைத்தே மறைந்தவர் சென்றார்

            வருகையின் நாள் இதோ விரைவாகவிருக்க

            ஆயத்தமாகவே வரவேற்கின்றோமே

            ஆண்டவர் இயேசுவே நீர் வாருமே

 

 

- Sister Sarah Navaroji

 

 

YouTube Link

பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...