01 March 2024

துதி பாடு மனமே

துதி பாடு மனமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          துதி பாடு மனமே

            அருள் தேடு தினமே

            இருள் நீங்கி ஒளி எங்கும் தோன்றுமே

                        துணையாக வருவார்

                        துயர் நீக்க வருவார்

                        திரு நாளில் நம் தேவன் வருவார் வருவார்

 

1.         பனி தூவும் இரவில் தொழுவொன்றிலே

            மரியாளின் மகவாக அவர் தோன்றுவார் - 2

            நாடும் துன்பங்கள் பறந்தோடுமே

            திருநாளில் நம் தேவன் வருவார் வருவார்

 

2.         பரிசுத்த இதயம் துதி பாடுமே

            பாவங்கள் தொடராத நிலை நாடுமே - 2

            தேடும் உள்ளங்கள் மகிழ்வாகவே

            திருநாளில் நம் தேவன் வருவார் வருவார்

 

https://www.youtube.com/watch?v=NvyiIiMmUP0

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...