01 March 2024

பாட்டொன்று எடுத்தேன் என் இயேசுவே

பாட்டொன்று எடுத்தேன் என் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   பாட்டொன்று எடுத்தேன் என் இயேசுவே

                        என் பாடலின் நாயகன் நீ - 2

                        பாட்டுக்கு வடித்தேன் இசையொன்று

                        நல் இசையும் நாதமும் நீ

 

1.         உம் வாழ்க்கைப் பாடல் இசையினிலே

            என் வாழ்வின் ஒவ்வொரு அசைவினையும் - 2

            இணைந்திங்கு எழுந்தேன் நான் உம் வசம்

            மலர்தவும் பாடல்கள் நவரசம்

 

2.         நல்லதொரு பாடல் உம் வாழ்வு

            நாதம் இல்லா இசை என் வாழ்வு - 2

            பாட்டோடு இசையும் இணைந்திட நீ

            பாவலன் எனக்கு அருள் தருவாய்

 

https://www.youtube.com/watch?v=0cWCofX1xU4

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...