01 March 2024

தாலேலோ என் கண்ணே

தாலேலோ என் கண்ணே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தாலேலோ என் கண்ணே

                        தாலேலோ என் மணியே

                        தவழ்ந்தாய் இங்கே என் தாளமே

                        மலர்ந்தாய் இன்றே என் ராஜனே

 

1.         வானத் தூதர் மூவரும் - (வரும் வரும்)

            வளம் வந்து சீராட்டிடும் - (தகும் தகும்)

            மாந்தர் உம்மை காண இங்கு

            தேடி வரும் கோலம் இன்று - தாலேலோ

 

2.         தென்றல் திங்கள் யாவுமே - (புகழ் புகழ்)

            தமிழ் தந்து தாலாட்டுமே - (மனம் மனம்)

            எண்ணம் கொண்ட பேரில் அன்பு

            இயேசு என்னும் ஞானம் பண்பு - தாலேலோ

 

3.         விண்ணும் மண்ணும் பாடுமே - (நிதம் நிதம்)

            இன்பம் எங்கும் சேருமே - (தினம் தினம்)

            வேதம் என்னும் மாலை கொண்டு

            ஓடி வரும் ஆவல் கண்டு - தாலேலோ

 

 

https://www.youtube.com/watch?v=qgdfi3vJ8_4

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...