தியங்கிடும்
நேரம்
கலங்கிடும்
நேரத்தில்
கரங்களை
நீட்டி உயர்த்திடுவார்
-2
உயர்த்திடுவார்
உயர்த்திடுவார்
கரங்களை
நீட்டி உயர்த்திடுவார்
-2
1. தோல்வியின்
பாதையிலே
ஜெயமாய்
நடத்திடுவார்
-2
சேனையின்
கர்த்தராய் உன்
நடுவில்
பெரியக்
காரியம் செய்திடுவார்
-2
தோல்வியில்லை
ஜெயம் தருவார்
தோல்வியில்லை
என்றும் ஜெயம்
தருவார்
2. கண்ணீரின்
சூழ்நிலையைத்
துடைத்திட
வந்திடுவார்
-2
குடும்பத்தில்
மகிழ்ச்சி தந்திடுவார்
குறைவுகள்
யாவையும் நீக்கிடுவார்
-2
குறைவு
இல்லை நிறைவாக்குவார்
குறைவு
இல்லை என்றும்
நிறைவாக்குவார்
- G. CHELLAIAH
https://www.youtube.com/watch?v=GtEF9fV3xbo
No comments:
Post a Comment