உலகின்
ஒளியே உளமதின்
விளக்கே
உத்தம தேவ
குமாரன்
இரட்சகர்
இயேசுவே தியாக
சொரூபி இவர்தானே
என்னைப்
பின்பற்றுவோர்
இருளில் நடவார்
ஜீவ
ஒளியை அடைவார்
நானே ஜீவ ஒளி என்றாரே இயேசுவே
கர்த்தர்
வாக்கிதே
உலகின்
ஒளியே உளமதின்
விளக்கே
உத்தம
தேவ குமாரன்
இரட்சகர் இயேசுவே
தியாக சொரூபி
இவர்தானே இணையில்லா
தேவன் - கிறிஸ்தே
இவர்தானே இணையில்லா
தேவன் - உலகின்
1. எந்த மனிதனையும்
பிரகாசித்திடுதே
ஓர்
எழில் சுடர்
மெய் ஒளியே இவரே
ஏற்றுக்கொண்டாலோ
பாவ இருள் அகலும்
தேடுங்கள்,
தட்டுங்கள், கேளுங்கள்
என்றார்
தேடினால்
கர்த்தரை கண்டடைவோமே
மேகத்தில்
ஓர்நாள் இவர்
வருவாரே
மத்திய
வானில் நாம் சேர்வோம்
(2)
2. மேகத்தில்
ஓர் நாள் இவர்
வருவாரே
மத்திய
வானில் நாம் சேர்வோம்
- வேத
சத்தியமே
ஜெயம் ஓங்கும் - கிறிஸ்தே
இவரே
வழி சத்தியம் ஜீவன்
உலகின்
ஒளியே இயேசுவே
கர்த்தர்
இயேசுவின் சத்திய
சுவிசேஷ ஒளி
ஆச்சரியமான
ஒளி
அழைக்கிறது,
ஆசீர்வதிக்கிறது
ஜீவ
ஒளி இயேசுவிடம்
சேருங்கள்
2. ஒருவரும்
சேரக்கூடா
ஒளி தனில்
வாசம் செய்யும்
கிருபை
நிறைந்த பிதா சமூகம்
திருவடி
சேர விரும்பியே
ஜெபிப்போம்
கற்புள்ள
சற்குண தாசர்களாக
கர்த்தரின்
பொன் முகம் கண்டிடுவோமே
பூரண
சீயோன் நூதன சாலேம்
பேரின்ப
மேலாக இராஜ்யம்
- அங்கே
பூரித்து
நீடூழி வாழ்வோம்
- இதற்கே
https://www.youtube.com/watch?v=15WRssJgclE
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment