05 March 2026

ஆண்டவரே உமது வார்த்தை

ஞா.கீ:0

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             சிமியோனின் கீதம் (லூக்கா 2: 29-32)

 

          ஆண்டவரே உமது வார்த்தை

          / யின் ப/டி உமது அடியேனை இப்பொழுது

            சமாதானத்தோடே / போக விடுகி /றீர்.

 

            புறஜாதி /களு /க்கு பிரகாசிக்கிற /ஒளி /யாக /வும்.

 

            உமது ஜனமாகிய இஸ்ர /வேலு /க்கு ம /கிமை யாக /வும்.

 

            தேவரீர் சகல ஜனங்களுக்கு /முன்பா /க ஆயத்தம் பண்ணின

            உம்முடைய இரட்சண்யத்தை என் /கண்கள் /கண்ட /து.

 

            பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த /ஆவிக் /கும்

            மகி/மை யுண்/டாவ தாக.

 

            ஆதியிலும் இப்பொழுதும் எப்/பொழுது/மான சதா காலங்களிலும்

            மகிமையுண்டாவ/தாக/ஆ/மென்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...