07 March 2023

இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா

இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா

                        என்னுள்ளம் துள்ளுதம்மா

                        நன்றி என்று சொல்லுதம்மா

                        ஆ...ஆ...ஓ...ஓ...

 

1.         கவலை கண்ணீரெல்லாம்

            கம்ப்ளீட்டா மறையுதம்மா

            பயங்கள் நீங்குதம்மா

            பரலோகம் தெரியுதம்மா

 

                        அகிலம் ஆளும் தெய்வம் - என்

                        அன்பு இதய தீபம் - இயேசு என்னோடு

 

2.         பகைமை கசப்பு எல்லாம்

            பனிபோல மறையுதம்மா

            பாடுகள் சிலுவை எல்லாம்

            இனிமையாய் தோன்றுதம்மா

 

3.         உலக ஆசை எல்லாம்

            கூண்டோடே மறையுதம்மா

            உறுவு பாசமெல்லாம்

            குப்பையாய் தோன்றுதம்மா

 

4.         எரிகோ கோட்டை யெல்லாம்

            இல்லாமல் போகுதம்மா

            எதிர்க்கும் செங்கடல்கள்

            இரண்டாய் பிரியுதம்மா

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...