எந்தன் கன்மலை ஆனவரே

எந்தன் கன்மலை ஆனவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          எந்தன் கன்மலை ஆனவரே

            என்னை காக்கும் தெய்வம் நீரே

            வல்லமை மாட்சிமை நிறைந்தவரே

            மகிமைக்கு பாத்திரரே

 

                        ஆராதனை உமக்கே - 4

 

1.         உந்தன் சிறகுகளின் நிழலில்

            என் நெஞ்சம் மகிழச் செய்தீர் - 2

            தூயவரே என் துணையாளரே

            துதிக்குப் பாத்திரரே                 - ஆராதனை

 

2.         எந்தன் பெலவீன நேரங்களில்

            உம் கிருபை தந்தீரைய்யா - 2

            இயேசு ராஜா என் பெலனானீர்

            எதற்கும் பயம் இல்லையே         - ஆராதனை

 

3.         எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்

            என்றென்றும் மகிழச் செய்தீர்

            தூயவரே என் துணையாளரே

            துதிக்குப் பாத்திரரே                 - ஆராதனை

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு