இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
கர்த்தரை
தெய்வமாய் கொண்ட
ஜனம்
பாக்கியவான்
பாக்கியவான் என்னப்படும்
கர்த்தரை
நம்புவோம்
கர்த்தரை
பணிவோம்
துதி பாடுவோம்
பாடி போற்றுவோம்
1. எகிப்தின்
அடிமையாய் வாழ்ந்தாலும்
கானான்
தேசம் சுதந்தரிப்போம்
செங்கடலை
தாண்டிடுவோம்
எரிகோவை
வீழ்த்திடுவோம்
ஏனெனில்
நாங்கள் கர்த்தரின்
ஜனம்
கர்த்தரின்
ஜனம் கர்த்தரின்
ஜனம்
ஏனெனில்
நாங்கள் கர்த்தரின்
ஜனம்
2. எமது
பிள்ளைகள் இளமையிலே
ஓங்கி
வளரும் விருட்சம்
போலிருப்பார்
வேதனையின்
அழுகுரலோ
வீதிகளில்
கேட்பதில்லை
ஏனெனில்
நாங்கள் கர்த்தரின்
ஜனம்
கர்த்தரின்
ஜனம் கர்த்தரின்
ஜனம்
ஏனெனில்
நாங்கள் கர்த்தரின்
ஜனம்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment