உங்க மேல எத்தனை பிரியம் இயேசப்பா

உங்க மேல எத்தனை பிரியம் இயேசப்பா

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   உங்க மேல எத்தனை பிரியம் இயேசப்பா

                        அத சொல்ல சொல்ல வார்த்தை எனக்கு பத்தலைப்பா

                        கட்டிப்பிடிக்க கொல்ல ஆசை எனக்கப்பா

                        என் அங்கமெல்லாம் சொல்லுது உங்கள பெயரைப்பா

 

1.         அற்புத தேவன் என்று ஊரெல்லாம் சொல்லி வச்சேன்

            உசிரே நீங்கதான்னு எழுதி வச்சேன்

            உங்கள பார்க்கையில பசியும் தெரியல

            பஞ்சைப்பிள்ள போல நானும் ஏங்குகிறேன்

            பொன்னான இயேசுவே பொக்கிஷமானவரே

            உருகுதே என் மனசு உம்மால்

 

2.         மரியாளைப் போல நல்லதொரு பங்கை

            உங்க கிருபையால தந்தீரே

            பாதத்திலே உட்கார்ந்து பணிவிடை செய்ய

            ஜீவனுள்ள நாளெல்லாம் உங்களுக்காக

            நன்றி என்று சொல்லவே வார்த்தையும் பத்தல

            வாழுவேன் நானும் உமக்காக

           

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு