என் இயேசு பாலா என் இன்ப நாதா
இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
என் இயேசு
பாலா என் இன்ப
நாதா
பாடுவேன்
ஆரிராரோ...
வீணை எடுத்து,
இன்னிசை மீட்டி,
பாடுவேன்
தாலேலோ... ஆரிரரிரோ...
பாடுவேன்
தாலேலோ...
காரிருள்
வேளை, கடுங்குளிர்
நேரம்,
கருணையின்
உருவாய், கனிவோடு
உதித்தார்.
பூதல
மாந்தர் தாலாட்டிட
கண்ணே
நீ கண்ணுறங்கு...
ஆரிரோ...
ஆரிரோ... ஆராரிரோ...
2. பூலோக வேந்தன்,
இம்மானுவேலன்
பாடுவேன்
ஆரிராரோ...
புல்லனை
மீது, கந்தை அணிந்து
பாடுவேன்
தாலேலோ... ஆரிரரிரோ...
பாடுவேன்
தாலேலோ...
காரிருள்
வேளை, கடுங்குளிர்
நேரம்,
கருணையின்
உருவாய், கனிவோடு
உதித்தார்.
பூதல
மாந்தர் தாலாட்டிட
கண்ணே
நீ கண்ணுறங்கு...
ஆரிரோ...
ஆரிரோ... ஆராரிரோ...
2. கந்தை அணிந்து
நிந்தை சுமந்த
பாலனே ஆரிராரோ...
அற்புத
பாலன் பாதம் பணிந்து
பாடுவேன்
தாலேலோ... ஆரிரரிரோ...
பாடுவேன்
தாலேலோ...
காரிருள்
வேளை, கடுங்குளிர்
நேரம்,
கருணையின்
உருவாய், கனிவோடு
உதித்தார்.
பூதல
மாந்தர் தாலாட்டிட
கண்ணே
நீ கண்ணுறங்கு...
ஆரிரோ...
ஆரிரோ... ஆராரிரோ...
3. தென்றல்
காற்றே மெல்ல வீசு
தெய்வீக
பாலன் தூங்கிடவே
தேன்சிந்தும்
தூதரின் பாடல்களால்
பாலனை தாலாட்ட
வா
ஆரிரோ...
ஆரிரோ... ஆராரிரோ...
காரிருள்
வேளை, கடுங்குளிர்
நேரம்,
கருணையின்
உருவாய், கனிவோடு
உதித்தார்.
பூதல
மாந்தர் தாலாட்டிட
கண்ணே
நீ கண்ணுறங்கு...
ஆரிரோ...
ஆரிரோ... ஆராரிரோ...
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment