13 March 2023

உல்லாச உலகம் இது

உல்லாச உலகம் இது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    உல்லாச உலகம் இது - (2)

                        யாருக்கும் சொந்தம் இல்லை

                        இதை நம்பி போனால்

                        உனக்கும் லாபம் இல்லை - (2)

 

1.         மண்ணும் சொந்தம் இல்லை

            மலையும் சொந்தம் இல்லை

            பொன்னும் சொந்தம் இல்லை

            உன் பொருள்கூட சொந்தம் இல்லை - 2

 

2.         தாயும் சொந்தம் இல்லை

            தகப்பனும் சொந்தம் இல்லை

            பிள்ளையும் சொந்தம் இல்லை - என்

            மனைவியும் சொந்தம் இல்லை - 2

 

3.         பணமும் சொந்தம் இல்லை

            படிப்பும் சொந்தம் இல்லை

            பட்டமும் சொந்தம் இல்லை - உன்

            திட்டம் கூட சொந்தம் இல்லை - 2

 

            உல்லாச உலகம் இது - (2)

            படிப்பும் சொந்தம் இல்லை

                        இயேசுவை நம்பி வந்தால்

                        லாபம் உனக்குள்ளே - 2

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...