31 March 2023

முழு நிலவைப் பார்க்கும் பொழுது

முழு நிலவைப் பார்க்கும் பொழுது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   முழு நிலவைப் பார்க்கும் பொழுது

                        நான் மகிழ்ச்சி அடைகிறேன்

                        அந்த நிலவைப் போல எந்தன் வாழ்க்கையினை

                        மாற்றும் இயேசுவே

 

1.         பாவ இருள் விலகிட வேண்டும்

            உம் ஒளிப்பெற்று ஒளிர்ந்திட வேண்டும்

            பார்க்கும் உள்ளம் மகிழ்ந்திட வேண்டும்

            பாரில் உம்மை பகிர்ந்திட வேண்டும்

 

2.         உம்முடைய உறவில் எனக்கு

            என்றும் வளர்பிறை வேண்டும் ஐயா

            உமதன்பை மறந்து வாழும்

            அந்த தேய்பிறை வேண்டாம் ஐயா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...