24 March 2023

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   நீரே என் தஞ்சம்

                        நீரே என் கோட்டை

                        நீரே என் இரட்சகர்

                        நீரே ராஜா -2

 

1.         நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்

            நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்

            எனது எல்லாவற்றிலும்

            நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே -2

 

2.         இயேசுவை ராஜா, இயேசுவை தேவன்

            இயேசுவை மீட்பர், இயேசுவே -2

            நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்

            நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே -2 -நீரே என்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...