எஜமானனே என் இயேசு ராஜனே

எஜமானனே என் இயேசு ராஜனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                        எஜமானனே என் இயேசு ராஜனே

                        எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்

                        உம் சித்தம் செய்வதுதானே - என்

                        எஜமானனே எஜமானனே

                        என் இயேசு ராஜனே

 

1.         உமக்காகத்தான் வாழ்கிறேன்

            உம்மைத்தான் நேசிக்கிறேன்

            பலியாகி எனை மீட்டீரெ

            பரலோகம் திறந்தீரையா

 

2.         உயிர் வாழும் நாடகளெல்லாம்

            ஓடி ஓடி உழைத்திடுவேன் - நான்

            ஆழைத்தீரே உம் சேவைக்கு - என்னை

            ஆதை நான் மறப்பேனோ

 

3.         அப்பா உன் சந்திதியில்தான்

            அகமகிழ்ந்து களிகூருவேன்

            எப்போது உம்மைக் காண்பேன் - நான்

            ஏங்குதய்யா என் இதயம்

 

4.         என்தேச எல்லையெங்கும்

            அப்பா நீ ஆள வேண்டும்

            வறுமை எல்லாம் மாறணும் - தேசத்தின்

            வன்முறை எல்லாம் ஓழியணும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு