16 March 2023

உம்மைப் பாடாத நாட்களும் இல்லையே

உம்மைப் பாடாத நாட்களும் இல்லையே

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                        உம்மை பாடாத நாட்களும் இல்லையே

                        உம்மை தேடாத நாட்களும் இல்லையே

 

1.         உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்

            உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்

            நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை

 

2.         வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்

            அதனால் நான் சுத்தமானேனே

            பொன்னாக விளங்கச் செய்தீரே

 

3.         பொருத்தனைகள் நிறைவேற்றி

            ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்

            ஆராதித்து உம்மை உயர்த்துவேன்

            நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை

 

4.         என் அலைச்சல்களை எண்ணினீர்

            கண்ணீரும் துருத்தியில்

            வைத்து நன்மை தருபவரே

            நம்புவேன் நான் எல்லா நாளிலும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...