17 March 2023

என் இதயம் உம் முன்பாக

என் இதயம் உம் முன்பாக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          என் இதயம் உம் முன்பாக

            திறந்து வைத்துள்ளேன்

            அதில் தவறுகள் இருந்தாலும்

            அதில் பிழைகள் இருந்தாலும்

                        மன்னித்திடும் மன்னத்திடும் மன்னித்திடும் - என் இயேசுவே

                        மன்னித்திடும் மன்னத்திடும் மன்னித்திடும் - என் தேவனே

 

 

1.         என் அக்கிரமங்கள் நீங்க என்னை சுத்திகரியும்

            என் பாவங்களை முற்றிலுமாய் கழுவி விடும்

            என் மீறுதல்கள் எல்லாம் நீர் அறிந்துள்ளீர்

            என் தேவரீர் உம் முன்பாக நான் பாவம் செய்தேன்

 

2.         என் பொல்லா வழிகளை விட்டகன்று

            உம் திருமுகம் நோக்கியே கதறுகிறேன்

            என் மாம்ச இச்சையில் நான் மாண்டிடாமல்

            உம் கரங்களில் மறைத்தென்னை காத்துக்கொள்ளும்

           

3.         என் விண்ணப்பத்தின் சத்தத்தை நீர் கேட்டருளும்

            என் மறைவான பாவத்திற்கு விடுவியும்

            உம்மை அண்டிக்கொண்டு வாழ்வதே நலம் என்று

            உம் மேல் நம்பிக்கை வைத்தே நான் கதறுகிறேன்.

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...