16 March 2023

சர்வ சிருஷ்டிகரே உந்தன் சிருஷ்டிப்பின்

சர்வ சிருஷ்டிகரே உந்தன் சிருஷ்டிப்பின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          சர்வ சிருஷ்டிகரே உந்தன் சிருஷ்டிப்பின்

            மேன்மையாக என்னை உருவாக்கினீர்

            எந்தன் சிருஷ்டிகரே ஜீவ நாளெல்லாம்

            போற்றி புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

 

                        உம்மை ஆராதனை செய்கிறேன்

                        உம்மை ஓயாமல் பாடுவேன்

 

                        ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே

 

1.         மண்ணான என்னை உந்தன் கரத்தினால்

            மனிதனாக என்னை உருவாக்கினீர்

            உந்தன் சுவாசத்தை ஊதினீர்

            ஜீவ ஆத்மாவாய் மாற்றினீர்

 

                        ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே

 

2.         காண்கின்ற வானத்தையும்

            பூமி அனைத்தையும்

            என்னை ஆண்டுகொள்ள வைத்தவரே

            ஏதேன் தோட்டத்தை கொடுத்தீரே

            அதை காக்கவும் வைத்தீரே

 

            ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...