18 March 2023

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

                        எப்போதும் இருக்கையிலே

                        நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

                        ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? - 2

 

1.         கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்

            குற்றம் சுமராது - 2

            காத்திடுவார் உயர்த்திடுவார்

            காத்து நடத்திடுவார் - 2

            காத்து நடத்திடுவார் - என்னை - 2

                        நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

                        ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? - 3

 

2.         தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்

            சிநேகிதனும் நான்தான் - 2

            அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று

            தள்ளி விட மாட்டார் - 2

            தள்ளி விடமாட்டார் - ஒரு நாளும் - 2

                        நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

                        ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? - 3

 

3.         கைகள் நீட்டு கோலை உயர்த்து

            கடலைப் பிரித்துவிடு - 2

            காய்ந்த தரையில் நடந்துப் போவாய்

            எதிரி காண மாட்டாய் - 2

            வியாதி காண மாட்டாய் - இனி நீ -2

                        நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

                        ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? - 3

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...