நூறு மடங்காய் ஆயிரமாய்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
நூறு மடங்காய் ஆயிரமாய்
கோடி கோடியாய்
திருப்தியாக்குவீர்!
வர்த்திக்கப்பண்ணுவீர்!!
பெருகவும்
பண்ணுவீர்!!!
1. வானத்தின்
நட்சத்திரம்
போல
கடற்கரை
மணலைப்
போல - 2
பெருகவே
பெருகச்
செய்து
மகிழவே
மகிழச்
செய்வேன் - 2
2. சகல ஜாதியிலும்
உன்னை
மேன்மையாகவே
வைப்பேன் - 2
உன் தேசத்தில்
மழையை தந்து
தேசத்தை
செழிக்கச்
செய்வேன் - 2
3. ஜாதிகளுக்கு
கடன் கொடுத்து
பல ஜாதிகளை
ஆசீர்வதிக்க
- 2
உன்னை உயர்த்துவேன்
உன்னை தலையாய் ஆக்குவேன்
- 2
4. பூமியின்
எல்லையெங்கும்
சென்று
எனக்காய்
ஊழியம் செய்வாய்
- 2
உன்னிலும்
குறைகளின்றி
உன்னை ஆசீர்வதிப்பேன்
- 2
5. மனைவி உன்
வீட்டின் திராட்சை
கொடி போல்
படர்ந்திருப்பாள்
- 2
பிள்ளைகள்
உன் பந்தியைச்
சுற்றிலும்
ஒலிவ கன்றுபோல்
செழித்திருப்பார்
- 2
6. நீ பார்க்கிற
இந்த பூமியை
உனக்கு
நான் தருவேன்
- 2
உன் சந்ததி
நிலைத்து நின்று
எனக்காய்
வாழ்ந்திடும்
- 2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment