27 March 2023

உம்மை வெறுத்தேன் உலகத்தை நேசித்தேன்

உம்மை வெறுத்தேன் உலகத்தை நேசித்தேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          உம்மை வெறுத்தேன் உலகத்தை நேசித்தேன்

            பாவத்தில் வாழ்ந்தேன் ஐயா

                        ஆனாலும் நேசித்தீரைய்யா - எந்தன்

                        பாவத்தை மன்னித்தீரைய்யா

                        உம் பிள்ளை ஆக்கினீரைய்யா

                        இயேசைய்யா நன்றி நன்றி இயேசைய்யா

 

1.         உலகத்தின் ஆசையிலே மயங்கி திரிந்தேன்

            பாவத்தை தண்ணீரைப்போல் பருகி வந்தேன்

            உன்னத தேவன் அன்பை மறந்து திரிந்தேனே

 

2.         உலகத்தின் அன்பிற்காய் அலைந்து திரிந்தேன்

            மாயையான அன்பில் மயங்கி விழுந்தேன்

            நேசரின் நேசத்தையோ வெறுத்து வந்தேனே                

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...