கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்

கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                        கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்

                        உன்னதகளில் உட்கார செய்தீர்

                        உலையான செட்டில் உழன்ற என்னையும்

                        தூக்கினீர் கழுவினீர் காத்து வருகிறீர்

 

1.         பாவங்களை மன்னித்தீர்

            சாபங்களை நீக்கினீர்

            சத்துருவின் கையினின்று விடுதலை அளித்தீர்

            தினம் தினம் உம் புகழை நான் பாடுவேன்

            இயேசையா(2) உ்ம புகழ் பாடுவேன்      - கன்மலை

 

2.         எல்லையில்லா ஆனந்தம்

            எந்தன் வாழ்வில் வந்ததையா

            சொல்லொண்ணா பேரின்பம்

            என் உள்ளத்தில் பொங்குதய்யா

            ஜீவனுள்ள நாளெல்லாம்

            நான் உம்மை பாடுவேன்

            இயேசய்யா(2) உம் புகழ் பாடுவேன்        - கன்மலை

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு