கண்கள் உம்மை எப்போதும் தேடுதே
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கண்கள்
உம்மை எப்போதும்
தேடுதே
அது
காலையிலும் மாலையிலும்
எப்போதும் தேடுதே - 2
1. வேத வசனமோ அது ஜீவ விருட்சமோ
பாவி எனக்கைய்யா
அது பட்டய கைபிடியோ
- 2
துன்பத்தில்
தேறுதல் உமது வசனமே - 2
இப்பூவியில்
உம்மையன்றி ஆறுதல்
ஏது - 2 - கண்கள்
2. உம்மை நம்பியே
இந்த ஏழை வாழ்கிறேன்
அழிவில்
இருந்தென்னை
இன்று தூக்கி நிறுத்தினீர்
- 2
உம்மையே
நம்பினேன் காத்துக்
கொள்ளுமே
- 2
ஒரு போதிலும்
இச்சோதனை
தந்திடாதிரும்
- 2 - கண்கள்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment