16 March 2023

பல நூறு நண்பர்கள் நான் தேடினேன்

பல நூறு நண்பர்கள் நான் தேடினேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   பல நூறு நண்பர்கள் நான் தேடினேன்

                        கண் வாடினேன்

                        என்னைத் தேடி வந்த நல்ல

                        நண்பர் இயேசு ராஜனே

 

                        இயேசு ராஜனே என் உயிர் நண்பனே

                        இயேசு ராஜனே என் உயிரின் நாதமே

                                    என் உலகம் நீர்தானே

                                    என் வாழ்க்கை நீர்தானே

                                    என்னை நடத்தும் நல்ல மேய்ப்பன் நீர்தானே

                                    நீர்தானே

 

1.         நீரே என் சொந்தமே

            அனாதி நான் அல்லவே

            துன்பம் வரும் வேளையில்

            என்னை காக்கும் நல்ல தோழனே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...