எஜமானனே எஜமானனே உம் சேவைக்காய்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
எஜமானனே எஜமானனே
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் - 2
அழியும் என் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர்
(பிரிந்தெடுத்தீர்)
ஆராதிப்பேன் அதை எண்ணியே
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
1. என்னில் என்ன நன்மை கண்டீர்
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்
2. உம் சித்தத்தை நான் செய்வதே
அனுதினமும் என் போஜனம் - அழியும்
Ejamananae
ejamananae
Um saevaikkai
ennai azhaiththeer - 2
Azhiyum en kaikalai
kondu
Azhiya um rajjiyam katta
Paiththiyamana ennai therintheduththeer
Azhiyum en uthadukal
kondu
Azhiya um varththaiyai solla
Eththanai vazhntha ennai therintheduththeer
(pirinhtheduththeer)
Aarathippaen
athai enniyae
Vaazhnalellaam
ummai matdumae arathippaen
Aaraathippaen aaraathippaen aaraathippaen aaraathippaen
Aaraathippaen aaraathippaen aaraathippaen aaraathippaen
1. Ennil
enna nanmai kanteer
Ennai
azhaiththu uyarththi vaiththeer
2. Um siththaththai
naan seivathae
Anuthinamum
en poajanam - Azhiyum
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment