13 March 2023

மிடுக்கான ஆடை போட்டு

மிடுக்கான ஆடை போட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    மிடுக்கான ஆடை போட்டு

                        மேனியெல்லாம் சென்ட பூசி

                        வீதியில ஜாலியாக நடந்து வரும் வாலிபனே

                        இது கடைசி காலம் இது கடைசி காலம்

                        இது கடைசி காலம்

 

1.         மதியெல்லாம் மயக்கி மனச கெடுப்பான்

            நல்லதுன்னு சொல்லி அவன் கேடை விதைப்பான்

            மனச கெடுக்கும் உலகத்தை பாத்து

            நம்பி நம்பி நீயும் போகாதே

 

2.         கூடாத நட்பு கேடாக முடியும்

            தேவையில்லா நட்பினிலே மாட்டிக்கொள்ளாதே

            உண்மை நண்பன் உலகில் ஒருவரே

            அவர்தான் அவர்தான் இயேசு கிறிஸ்துவே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...