16 March 2023

இராஜா உம் பிரசன்னம் போதுமையா

இராஜா உம் பிரசன்னம் போதுமையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          ராஜா உம் பிரசன்னம் போதுமையா

            எப்போதும் எனக்குப் போதுமையா

 

                        பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்

 

1.         அதிகாலமே தேடுகிறோன்

            ஆர்வமுடன் நாடுகிறேன்

 

2.         உலகமெல்லாம் மாயையையா

            உம் அன்பொன்றே போதுமையா

 

3.         இன்னும் உம்மை அறியணுமே

            இன்னும் கிட்டி சோணுமே

 

4.         கரம் பிடித்த நாயகரே

            கைவிடாத துயவரே

 

5.         ஆட்கொண்ட அதிசயமே

            ஆறதலே அடைக்கலமே

 

6.         துதியினிலே வாழ்பவரே

            துணையாளரே என் மணவாளரே

 

7.         அநாதி தேவன் அடைக்கலமே

            அவர் புயங்கள் ஆதாரமே

 

8.         சகாயம் செய்யும் கேடகமே

            மகிமை நிறை பட்டயமே

 

9.         சீர்படுத்தும் சிருஷ்டிகரே

            ஸ்திரப்படுத்தும் துணையாளரே

 

10.       பெலப்படுத்தும் போதகரே

            நிலைநிறுத்தும் நாயகரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...