30 March 2023

வாருங்கள் வாருங்கள் வாலிபரே

வாருங்கள் வாருங்கள் வாலிபரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   வாருங்கள் வாருங்கள் வாலிபரே

                        வானவர் இயேசுவின் ஆலயத்தில்

                        இது ஆராதிக்கும் இடம்

                        இது ஆஸ்திகளில் பிறப்பிடம்

                                    ஆலயம் இது தூய ஆலயம் இது

                                    அல்லேலூயா அல்லேலூயா

                                    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         கர்த்தரை மீட் பண்ணும் சர்ச்சில

            நீ பேஸ்புக்கை பார்க்கலாமா

            சைலண்டா இருக்க வேண்டிய நேரத்தில்

            நீ செல்போனில் விளையாடலாமா

                        மனந்திரும்பு வாலிபனே

                        மனந்திரும்பு வாலிபனே

 

2.         கர்த்தரை வார்த்தையை கேட்கும் நேரம்

            நீ எஸ்.எம்.எஸ். பண்ணலாமா

            உன்னிடம் கேர்புல்லா இருப்பவரிடம் நீ

            கேர்லஸ்ஸா இருக்கலாமா

                        மனந்திரும்பு வாலிபனே

                        மனந்திரும்பு வாலிபனே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...